Author

வாசிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு சிறு உந்துதல் எழுத வைத்தது. அனுபவமின்மையின் காரணமாக பெரிய எழுத்தர்களுக்கு மத்தியில் ஒரு சிறு துரும்பாய்த் தெரிந்தாலும்… பல் குத்தவாவது உதவுவேன் எனும் நம்பிக்கையில் கால் பதித்திருக்கிறேன்.

இவ்விரு வலைப்பதிவுகளுக்கும் வருகை தாருங்கள். உங்கள் கருத்துக்களை அவசியம் தெரிவியுங்கள்.

அன்புடன்,

அபூ ஸாலிஹா

 

எண்ணமே எழுத்தாக! – www.abusaliha.blogspot.com

 

பெண் விடுதலை! – www.islamicdress.blogspot.com

மறுமொழி இடுக